கோவை : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க குன்னூரில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்று, தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, தாக்குதல் நடத்த பயங்கரவாத கும்பல் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க குன்னூரில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.