இலங்கையில் இருந்து கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் : உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

கோவை : தீவிரவாத ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவை : தீவிரவாத ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவை மாவட்டத்தில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் தஞ்சம் புகுந்து இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 பேரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்றும், 5 பேர் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் இந்துக்களை போல பொட்டு வைத்து கொண்டு கோவைக்குள் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கோவை மாவாட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...