கோவை : குனியமுத்தூர் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 88-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திடீரென பார்வையிட்டார். அப்போது, தயார் செய்யப்படும் உணவுகள் தரமாக உள்ளதா..? என சோதனை மேற்கொண்டார்.