கோவை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் : உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் என அறிவிப்பு

கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் என கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கோவை : தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் என கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 25,000 லாரிகள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 3,000 லாரிகள் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளனர். இதனால், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்," என வலியுறுத்தினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...