வால்பாறையில் நடைபெற இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோவை : வால்பாறை வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை : வால்பாறை வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- வால்பாறை வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ வரும்‌ 21-ம் அன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌, நிர்வாக காரணத்தினால்‌ வரும்‌ 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர் தலைமையில்‌ நடத்தப்படவுள்ளது. இம்முகாமில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளைத்‌ தெரிவித்து தீர்வு பெறவும்‌, அரசு நலத்‌ திட்டங்கள்‌ குறித்த விவரங்கள்‌ பெற்று பயனடையவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. இம்முகாமில்‌ அனைத்து அரசுத்‌ துறை அலுவலர்களும்‌ கலந்து கொள்வார்கள்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...