செப்டம்பரில் குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மீம்ஸ் போட்டி

கோவை : மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோவை : மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 850 டன் குப்பை சேகரமாகிறது. இவற்றை தரம் பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக மீம்ஸ் போட்டிகளை நடத்த கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் குப்பை கிடங்கு செயல்படும் முறை குறித்து நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜோதிமணி கோவையில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தினார். குப்பை மேலாண்மையில் மாணவர்கள் மற்றும் தனியார் அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...