சென்னை : தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் 14 தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 34 குளங்களை புனரமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 17 குளங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.