கோவையில் மேலும் 13 புதிய பேருந்துகளின் சேவை அறிமுகம்

கோவை : கோவை மண்டலத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மண்டலத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய 13 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக போக்குவரத்து கழகத்திற்கு 560 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். அதில்,‌ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 16 புதிய பேருந்துகளில்‌ கோவை மண்டலத்தில்‌ 13 புதிய பேருந்துகளும்‌, உதகை மண்டலத்தில்‌ 3 பேருந்துகளும்‌ 7 உள்ளடங்கும்‌. மேற்காண்ட‌ கோவை மண்டலத்தில்‌ 13 புதிய பேருந்துகள்‌ இயக்க விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ (கோவை) வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில்‌ அமைச்சர்‌ எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். அவ்விழாவில்‌ துணை சபாநாயகர்‌, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...