நீலகிரி : உதகையில் 73-வது சுதந்திர கொண்டாட்டத்தின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது, வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதில், பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகளுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஏற்றுக் கொண்டார்.