சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

கோவை : சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இயற்கை பாதுகாப்பு சமுதாயம், உலகளாவிய இயற்கை நிதியம் மற்றும் கோவை வனத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை அரசு கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை கோவை வனவிலங்கு காப்பாளர் சி. பத்ரசாமி, உலகளாவிய இயற்கை நிதியத்தின் தலைவர் என்.ஐ. ஜலாதுதீன் உள்ளிட்டோர் முன்னிலையில் கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



பின்னர், ஆசி யானைகள் பற்றி மாணவர்களிடையே கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் எடுத்துரைத்தார். பாரதி பூங்கா சாலை, ஜி.சி.டி., லாலி ரோடு வழியாக தமிழ்நாடு வன அகாடமியில் முடிவடைந்தது. இந்தப் பேரணியின் போது யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...