கோவையே மழையில் ஸ்தம்பித்தும் நிரம்பி வழியாத சிறுவாணி அணை : கோவை மக்கள் ஏமாற்றம்

கோவை : கோவையில் தொடர் கனமழை பெய்தும் சிறுவாணி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டாமல் இருப்பது உள்ளூர் மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

கோவை : கோவையில் தொடர் கனமழை பெய்தும் சிறுவாணி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டாமல் இருப்பது உள்ளூர் மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. அதேபோல, கோவையின் நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கோவை முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை நிரம்பாதது கோவை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அணையின் நீர்மட்டம் குறித்து எந்தவிதமான விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், மொத்தம் 49.43 அடியைக் கொண்ட சிறுவாணி அணை, தற்போது முழு கொள்ளளவை விட 2 அடி குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...