கோவை : கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செங்குளத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால், கோவை மாநகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வெகவாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செங்குளத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.