திருப்பூர் : பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது
திருப்பூர் : பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்பூரில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள அரசு பள்ளியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.