நீலகிரி : உதகையில் நிவாரண மீட்புப் பணிகளை மேற்கொள்ள கோவை மாநகராட்சியைச் சேர்ந்த 60 சுகாதாரப் பணியாளர்கள் உதகைக்கு செல்வதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார்.

உதகையில் கனமழை நீடித்து வருவதால் நிவாரண மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாநகராட்சியைச் சேர்ந்த 60 சுகாதாரப் பணியாளர்கள் கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலிருந்து பேருந்தில் செல்வதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கோவை மாநகராட்சியின் சார்பில் உதகையின் கனமழை நீடித்து வரும் காரணமாக நிவார மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும், மக்களுக்கு உதவி செய்வதற்கு ஏதுவாகவும் 60 சுகாதாரப் பணியாளர்களையும், மாநகராட்சியைச் சேர்ந்த 2 சாக்கடை அடைப்பு எடுக்கும் லாரிகளும் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.