கோவை குற்றாலத்தில் அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் திடீரென நிலச்சரிவு

கோவை : தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கோவை : தொடர் மழை பெய்து வரும் நிலையில், கோவை குற்றாலத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் கடந்த 6-ம் தேதி முதல் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழைய வாகன நிறுத்தம் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு இடையிலான மூன்று இடங்களில் இன்று அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலச்சரிவின் மூலம் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...