திருப்பூர் : கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதனைக் காணலாம்.

திருப்பூர் : 2.40 மி.மி.,
அவினாசி : 1 மி.மி.,
பல்லடம் : 7 மி.மி.,
காங்கேயம் : 3 மி.மி.,
தாராபுரம் : 4 மி.மி.,
மூலனூர் : 2 மி.மி.,
உடுமலை : 10.60 மி.மி.,
திருமூர்த்தி அணை : 13 மி.மி.,
அமராவதி அணை : 12 மி.மி.
மொத்த மழையளவு : 55 மி.மி.
சராசரி மழையளவு : 6.11 மி.மீ.