நீலகிரி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரியில் இடைவிடாமல் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மேலும், நீலகிரியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்தல், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுடன் நேற்றைய தினம் ஒப்பிடுகையில், மழையின் அளவு சற்று குறைந்துள்ளது.

இதனிடையே, நீலகிரியில் மழை பதிவாகியுள்ள பகுதிகளின் விபரங்களை தற்போது காணலாம்.
அவலாஞ்சி : 450 மி.மீ.
அப்பர் பவானி : 450 மி.மீ.
கூடலூர் : 126 மி.மீ.
தேவாலா : 159 மி.மீ.
நடுவட்டம் : 148 மி.மீ.
கிளென் மார்கன் : 97 மி.மீ.
உதகை : 41.6 மி.மீ.
கோடநாடு : 28 மி.மீ.
கேத்தி : 29 மி.மீ.
குன்னூர் : 26 மி.மீ.
பரலியாறு : 22 மி.மீ.
கோத்தகிரி : 12 மி.மீ.
குந்தா : 34 மி.மீ.
கின்னக்கொரை : 27 மி.மீ
கெத்தை : 16 மி.மீ
கல்லட்டி : 49 மி.மீ