கோவை : கனமழையினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ராஜவாய்க்கால் ஏற்பட்டுள்ள அடைப்பை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புட்டுவிக்கி பிரதான சாலையில் பருவமழை காரணமாக ராஜவாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டார். தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் ரா. ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் ஆகியோர் உடனிருந்தனர்.