கோவையில் கர்நாடகா வனத்துறையினருக்கு உயிர் உரங்களைத் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம்

கோவை : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளுக்கு உயிர் உரங்களைத் தயாரிக்கும் பயிற்சி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளுக்கு உயிர் உரங்களைத் தயாரிக்கும் பயிற்சி நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தின் இயக்குநர் எஸ். முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கர்நாடகா வனப் பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஒருங்கிரணப்பாளர் வி. மோகன் பங்கேற்று, வி.ஏ.எம். உயிர் உரங்கள் தயாரிப்பு முறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த உரங்கள் விவசாய நிலங்கள் மற்றும் வனங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...