திருப்பூர் : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், காஷ்மீரை இரு வேறு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததைக் கண்டித்து திருப்பூரில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.