கோவையில் பார்சல் ஆபீஸ் இடிந்த விழுந்ததில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கோவை : கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை : கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள பார்சல் ஆபிஸ் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் இன்று அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை ரயில் நிலைய போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த பவிளமணி, இப்ராகிம் ஆகியோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், இறந்து போன பவளமணியின் மகனுக்கு வேலையும், மகளின் படிப்பு செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், அரசு துறையில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை யாரும் இதுவரை சந்திக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், உரிய இழப்பீடு கிடைக்கும் வரை இருவரின் உடல்களை வாங்கப்போவதில்லை எனக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...