நீலகிரி அவலாஞ்சியில் அதிகபட்ச மழை பதிவாகி சரித்திரம் : கடந்த 24 மணிநேரத்தில் 820 மி.மீ. மழைப் பதிவு

நீலகிரி : தமிழகத்தில் தொடர்ந்து 24 மணிநேரமும் மழைப் பதிவாகிய பகுதியாகவும், அதிகபட்சமாக 820 மி.மீ. மழை பதிவாகிய இடமாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி வரலாறு படைத்துள்ளது. மேலும், இங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதோடு, மலையை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.


நீலகிரி : தமிழகத்தில் தொடர்ந்து 24 மணிநேரமும் மழைப் பதிவாகிய பகுதியாகவும், அதிகபட்சமாக 820 மி.மீ. மழை பதிவாகிய இடமாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி வரலாறு படைத்துள்ளது. மேலும், இங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதோடு, மலையை ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன. 



இது தொடர்பாக தமிழகத்தின் வெதர்மேன் கூறுகையில், "தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நீலகிரி மாவட்டத்தை ஒப்பிடும் வகையில் வேறு எந்தப் பகுதியில் நாள் முழுவதும் மழைப் பொழிவு கிடைக்கவில்லை. அகும்பே, ஹுலிக்கல், அமேகான் மற்றும் தலா காவேரியில் கூட இவ்வளவு மழை கிடையாது," என்றார். 



நீலகிரி மற்றும் கோவையில் மழை பதிவாகியுள்ள பகுதிகளின் விபரம் :

நீலகிரி

அவலாஞ்சி : 820 மி.மீ.

முகூர்த்தி : 334 மி.மீ.

அப்பர் பவானி : 300 மி.மீ.

கூடலூர் : 241 மி.மீ.

தேவாலா : 210 மி.மீ.

நடுவட்டம் : 181 மி.மீ.

எமரால்டு : 181 மி.மீ.

கிளென் மார்கன் : 175 மி.மீ.

உதகை : 37 மி.மீ.

கோடநாடு : 17 மி.மீ.

கேத்தி : 14 மி.மீ.

குன்னூர் : 12 மி.மீ.

பரலியாறு : 9 மி.மீ.

கோத்தகிரி : 5 மி.மீ.

கோவை : 

சின்னக்கல்லாறு : 226 மி.மீ.

சோலையாறு அணை : 165 மி.மீ.

கீழ் நீராறு : 162 மி.மீ.

சின்கோனா : 155 மி.மீ.

வால்பாறை பி.ஏ.பி. : 138 மி.மீ.

வால்பாறை தாலுகா அலுவலகம் : 137 மி.மீ.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...