ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி : இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

டெல்லி : இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள காடுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து 'ஆப்ரிக்க சிறுத்தை'களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. சிறுத்தைகளில், ஆசிய, ஆப்ரிக்க சிறுத்தைகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய சிறுத்தைகளை விட ஆப்ரிக்க சிறுத்தைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை. மான், காட்டெருமை போன்ற விலங்குகளை வேட்டையாடி இவை உண்ணும். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் சிறுத்தைகள் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், மத்திய இந்திய காடுகளிலும் அதிகமாக வாழ்ந்து வந்தன. அதிகளவு வேட்டையாடப்பட்டதால் இந்த இனம் வெகுவாக குறைந்து விட்டது. இன்றைய நிலையில், ஆசிய இன சிறுத்தைகள் சில காடுகளிலும், உயிரியல் பூங்காக்களிலும் வாழ்கின்றன. 

இந்த நிலையில், இந்திய வனங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆப்ரிக்க நாடுகளான தென்னாப்ரிக்கா, நமீபியா ஆகியவற்றில் இருந்து 'ஆப்ரிக்கா சிறுத்தை'களைக் கொண்டு வந்து, இங்குள்ள காப்புக்காடுகளில் வளர்க்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், சிறுத்தைகளுக்குள் மோதல்கள் நடந்ததாக எந்தவிதமான செய்திகளும் வெளியாகாத நிலையில், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து சிறுத்தைகளை இறக்குமதி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...