உடல் உறுப்பு தானம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேருந்தின் பயணம் கோவையில் இருந்து தொடக்கம்

கோவை : பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முக்கிய நகரங்களில் ஓடும் சிறப்பு விழிப்புணர்வு பேருந்தின் பயணம் கோவையில் இன்று ஆரம்பமானது.

கோவை : பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முக்கிய நகரங்களில் ஓடும் சிறப்பு விழிப்புணர்வு பேருந்தின் பயணம் கோவையில் இன்று ஆரம்பமானது. 

சி.ஐ.ஐ. மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில் 'கிப்ட் ஆன் ஆர்கன்' என்ற பெயரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பேருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வரை இயக்கப்படுகிறது. இன்று முதல் 11-ம் தேதி வரை 1,500 கி.மீ. தொலைவில் உள்ள 100 நகரங்களில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த விழிப்புணர்வு பேருந்தின் பயணத்தை மருத்துவமனையின் தலைவர் பி. அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...