கோவையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 24 பேர் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிசம் மற்றும்‌ குற்றச்செயல்களில்‌ ஈடுபட்டு வருபவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌


கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிசம் மற்றும்‌ குற்றச்செயல்களில்‌ ஈடுபட்டு வருபவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக காவல்‌ துறை இயக்குநரின் உத்தரவுப்படி, மேற்கு மண்டல காவல்‌துறை தலைவர்‌ பெரியய்யா மற்றும்‌ கோவை சரக காவல்துறை துணைத்‌ தலைவர்‌ கார்த்திகேயன் ஆகியோரின்‌ வழிகாட்டுதலின்‌ பேரில்,‌ கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்‌ குமார் தலைமையில்‌ கோவை மாவட்டத்திலுள்ள ரவுடிகள்‌ மற்றும்‌ குற்றச்செயல்களில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 நபர்கள்‌ 7(1)(A) CLA- act-ன்‌ படி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்‌. மேலும்,‌ 11 நபர்கள்‌ கு.வி.மு.ச பிரிவு 109-ன்‌ கீழும்‌, 47 நபர்கள்‌ கு.வி.மு.ச பிரிவு 110-இன்‌ கீழும்‌ கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...