கோவை : கடத்தூர் குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்தல் உள்பட பல்வேறு வாரக் களப்பணிகள், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (இன்று) காட்டம்பட்டி என்ற கடத்தூர் குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்தல், நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட களப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேலும், ஹைப்ரிட் வகை கண்டுபிடிக்கப்படாத அரியவகை மரமான பனை மரத்தை பாதுகாத்திடவும், அதனை பெருக்கிட பனை விதைகள் சேகரித்திடவும் நடைபெறும் களப்பணியில் கலந்து கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 9942290932, 8012587774, 9894164886, 99655 90511 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.