கோவை : கீரைகடை.காம் சார்பில் சாய்பாபா கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கீரை வகைகளின் 2 நாள் கண்காட்சி இன்று தொடங்கியது.

கோவையை மையமாகக் கொண்டு கீரைக்கடை.காம் என்ற ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகளும் உள்ளன. இதன் கிளை மதுரையில் உள்ளது. மேலும், இதனை பெங்களூரூ மற்றும் சென்னையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் 50,000 வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கோவை சாய்பாபா கோவில் பகுதியில் இன்று கீரை கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.