கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு விசாரணை ஆக.,1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீலகிரி : கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. 



கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி மற்றும் சதீசன் ஆகிய 10 பேர் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, வழக்கின் விசாரணையை இம்மாதம் ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குற்றவாளிகள் அனைவரும் ஆகஸ்ட் 1-ம் தேதி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...