நீலகிரி : உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மதிய வேளையில் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மதியமும் உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.

இதனால், உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும், இந்த குளிர்ந்த காலநிலை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.