மஞ்சூர் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி : மஞ்சூர் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : மஞ்சூர் பகுதியில் சாலையில் உலா வந்த கரடியை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், இன்று இப்பகுதி இளைஞர்கள், மஞ்சூர் கைகாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையின் முன்னே கரடி ஒன்று சென்று கொண்டிருப்பதைக் கண்டு அச்சமடைந்தனர், பின்னர், கரடியை பின் தொடர்ந்தவாறு தங்களது செல்போனில் படமெடுத்தனர். சிறிது தூரம் முக்கிய சாலையில் ஓடிய கரடி அங்கிருந்து தனியார் எஸ்டேட்டுக்குள் புகுந்து விட்டது. 



இந்த முக்கிய சாலையின் வழியாக தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர் வந்து செல்வதால், இந்த சாலையில் உலா வரும் இந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...