பெண்கள் சப்-ஜுனியருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் கோவை வீராங்கனைக்கு தங்கம்

கோவை : பெண்கள் சப்-ஜுனியருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.எஸ். சந்திரமுகி என்ற வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கோவை : பெண்கள் சப்-ஜுனியருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் கோவையைச் சேர்ந்த பி.எஸ். சந்திரமுகி என்ற வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.



10-வது சப்-ஜுனியருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள ரூர்க்கி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநில அளவிலான இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 57 கி. - 60 கி. எடைப் பிரிவில் கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை பி.எஸ். சந்திரமுகி பங்கேற்றார். அதில், திறமையாக விளையாடிய அவர் தங்கத்தைத் தனதாக்கிக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...