தமிழக அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடம் வகிக்கும் கோவை

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்தியதால் தமிழக அளவில் சிறந்த நகராக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பாலான திட்டங்களை அமல்படுத்தியதால் தமிழக அளவில் சிறந்த நகராக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்பட 14 நகரங்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து மாதந்தோறும் மறுஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிக திட்டங்களை அமல்படுத்தியதால் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ரூ. 978.6 கோடி மதிப்பிலான 43 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கோவை மாநகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை 40 திட்டங்களை செயலாக்கம் செய்துள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...