உதகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

நீலகிரி : உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நீலகிரி : உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், 8 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பயனாளிகளுக்கு வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காசோலைகள், தையல் இயந்திரங்கள், பேட்டரி கார்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக அந்த இடத்திலேயே மருத்துவம் மற்றும் ஆதார் சம்பந்தமான வேலைப்பாடுகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்தார்.



தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், அந்தத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...