தொடர் மழையினால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவையின் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சனிக்கிழமை 176 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவாணியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 32.5 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நேற்று 30 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 6.56 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12.63 என இரட்டிப்பாகியுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...