கோவை மாநகராட்சியின் உதவி செயற் பொறியாளர்கள் பணியிட மாற்றம்

கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் / உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஆகியோரை நிர்வாகம் நலன் கருதி பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் / உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஆகியோரை நிர்வாகம் நலன் கருதி பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, மேற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் பா. பிரபாகரன் கிழக்கு மண்டலத்திற்கும், பிரதான அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் எஸ். ஜான்சன் வடக்கு மண்டலத்திற்கும், வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கே. ஜெயலட்சுமி ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், சு. வடக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் கலாவதி பிரதான அலுவலகத்திற்கும், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பிரிவின் உதவி செயற்பொறியாளர் கே. சரவணக்குமார் மேற்கு மண்டலத்திற்கும், கிழக்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் ஆர். புவனேஸ்வரி வெள்ளலூர் உரக்கிடங்கு பணிகளுக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் சி. சுந்தர்ராஜன் மற்றும் மத்திய மண்டலத்தின் கே. கருப்புசாமி ஆகியோர் அதே இடங்களில் பணிகளை தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...