கோவை தாலுகாவிற்குட்பட்ட காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

கோவை : கோவை தாலுகாவிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை : கோவை தாலுகாவிற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பி1 பசார் சட்டம் ஒழுங்கு காவலர் ஆய்வாளர் எம். சக்திவேல் குனியமுத்தூர் சட்டம் ஒழுங்கு காவலராகவும், சி3 சாய்பாபா காலனி சட்டம் ஒழுங்கு காவலராக இருந்த பி. பெரியசாமி ஏ.எல்.ஜி.எஸ்.சி. கோவை மாநகர காவலராகவும், குனியமுத்தூர் சட்டம் ஒழுங்கு காவலர் டி.எச். கணேஷ் பி.இ.டபுள்யூ. கோவை மாநகர காவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல, காவல் ஆய்வாளர்கள் எஸ். சிவகுமார், டி. ஜோதி, பி. சந்திரலேகா, எஸ். தெய்வசிகாமணி, ஏ.சக்திவேல், பி. கிருஷ்ணன், ஆர். ராஜேஷ், பி. விக்னேஸ்வரன், ஏ.முத்துமணி, ஏ. மசுதாபேகம் மற்றும் எஸ். சங்கீதா ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...