நீலகிரி அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் அருகே சின்னாளகோம்பை சேர்ந்த முதியவர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் அருகே சின்னாளகோம்பை சேர்ந்த முதியவர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஆனைப்பள்ளம் சின்னாளகம்பை ஆதிவாசி கிராமத்தை சுற்றிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அண்மைக் காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், ஆனைப் பள்ளத்தில் இருந்து அருகே உள்ள பில்லூர் மட்டம் கடைக்கு சென்று நேற்று இரவு மாரிசெல்வன் திரும்பியுள்ளார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு பகுதிகளிலும் பகல் முழுவதும் தேடினர்.

 

இதனைத் தொடர்ந்து, யானைப் பள்ளம் அருகே யானை தாக்கி முதியவர் மாரிசெல்வன் உயிரிழந்த கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரது உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...