ரெட் டேக்சி, ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள், உரிமையாளர் சங்கத்தினர் மனு

கோவை : முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளிக்கபட்டதாக தெரிவித்தனர். 



இது குறித்து அவர்கள் கூறுகையில், “ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் வெகு தூர பயணங்களுக்கு ஒரு வழி பயண வாடகை மட்டுமே வசூல் செய்வது, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உதவிகள் வழங்காமலும், பயணிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்வது, செடேன் கார்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வது, ரத்து செய்யும் வாடகைக்கு பணம் பிடிப்பது என பல்வேறு முறைகேடான வகையில் கார்களை இயக்குவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், எனத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...