தனியார் கல்லூரிகளில் அரசாணை ஜி.ஒ 92ஐ அமல்படுத்தக்கோரி எஸ்.எஃப்.ஐ. மனு

கோவை : தனியார் கல்லூரிகளில் அரசாணை ஜி.ஒ 92ஐ அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை : தனியார் கல்லூரிகளில் அரசாணை ஜி.ஒ 92ஐ அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து மனு அளித்தனர். பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் எஸ்.சி / எஸ்.டி கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு டூயூசன் கட்டணம், விடுதி கட்டணம் முழுவதும் இலவசம் ஆகிய உரிமைகளை வழங்கக்கூடிய அரசாணையை தனியார் கல்லூரிகளில் அமல்படுத்தக்கோரி மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். மேலும், அண்மையில் தனியார் கல்லூரி (ஆர்.வி.எஸ் கலைக்கல்லூரி) மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததும், கட்டணம் கட்ட இயலாத மாணவர்களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பியதை கண்டித்து கடந்த 5ம் தேதி ஆட்சியர் ஆலுவலகத்தில் போராட்டம் செய்து கைதானதனையும் புகார் அளித்ததையும் மனதில் வைத்துக்கொண்டு மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். எனவே, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...