கோவை : மதுக்கரை வனப்பகுதி அருகே முயலை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னகுயிலி கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் முயல் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அதேப் பகுதியை சேர்ந்த எம். மருதாசலம், எம். அசோக், எம். ஜெயப்பிரகாஷ், ஆர். சிவகுமார், எம். காளிமுத்து உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து உயிருடன் பிடிக்கப்பட்ட முயலை வனப்பகுதியில் விட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ரூ.19,000 அபராதம் விதிக்கப்பட்டது.