அங்களகுறிச்சியில் மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 5 பேர் கைது

கோவை : ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்களக்குறிச்சி பி.ஏ.பி. கால்வாய் அருகில் விற்பனைக்காக காத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாதணையில், அங்களகுறிச்சியின் ஜே. சம்பத்குமார் (23), வால்பாறையைச் சேர்ந்த பி. நந்தகுமார் (25), ஆர்.செல்லதுரை (45), கே.அம்ரித்ராஜ் (42), எம். கண்ணன் (39) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...