கோவை : கோவையில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் நாளை முதல் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு மற்றும் திறன் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் நாளை முதல் 15-ம் தேதி வரையில் இவ்விழா அனுசரிக்கப்படுகிறது. கோவை மாவட்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையில், இவ்விவகாரத்தில் பல்வேறு நிகழ்ச்சியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.