கோவை : செல்வபுரம் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று தொடங்கி வைத்தார்.

இன்று கோவை செல்வபுரம் அருகில் ராஜ வாய்க்கால் தூர்வாரி புணரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.அனபரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, அருகில் மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் உள்ளனர்.