கோவை : தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வைகோ மாநிலங்களவை உறுப்பினராக அனுமதிக்கக் கூடாது என சிவசேனா கட்சியினர் திருப்பூரிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விரைவு தபால் அனுப்பினர்.

தி.மு.க. சார்பில் ஒரு மாநிலங்களவை இடம் ம.தி.மு.க. ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் வைகோவிற்கு எதிரான வழக்கில் வைகோ தேசிய ராணுவத்துக்கு எதிராக பேசியதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வைகோ மாநிலங்களவை உறுப்பினராக அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த திருப்பூர் மாநகர மாவட்ட சிவசேனா கட்சியினர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணைய இருக்கும் விரைவு தபால் மூலம் தங்களது கோரிக்கையை மனுவாக அனுப்பி வைத்தனர்.