நீலகிரி : உதகையில் உரிய அனுமதி பெறாமல் நடத்தி வந்த உணவகங்கள் மற்றும் நகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் பல கட்டடங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உரிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்ஜன் ஒரு பகுதியாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த உணவகம் மற்றும் கடைகளை மாவட்ட வருவாய் அதிகாரி சுரேஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.