கோவையில் அனுமதியின்றி மரத்தை வெட்டியவருக்கு அபராதம் விதிப்பு

கோவை : ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய முன்னாள் காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை : ராமநாதபுரம் அருகே அனுமதியின்றி மரத்தை வெட்டிய முன்னாள் காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே உள்ள ஶ்ரீபதி நகரில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் தனது வீட்டு கட்டுமானப் பணிகளுக்கு இடையூராகவும், வீட்டிற்கு செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரத்தை வெட்ட முடிவு செய்தார். இதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். 



ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், தான் ஒரு முன்னாள் காவலர் எனக் கூறி மிரட்டியதுடன், மரத்தையும் தொடர்ந்து வெட்டியுள்ளார். இதனால், வருவாய் துறையினர் மற்றும் ஓசை அமைப்பின் சமூக ஆர்வலர் சையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.



“மரம் அவர்களுக்கு இடையூறாக இருந்து இருந்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதித்து இருக்க மாட்டோம். அதேவேளையில், மரங்களை எளிதில் அகற்ற முடியாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மரங்கள் பொதுமக்கள் சொத்துக்களாகும்,” என்றார் சமூக ஆர்வலர் சையத்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...