கட்டப்பெட்டு பகுதி அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டுப்பெட்டு பகுதியில் சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் இங்கேயே குடித்துவிட்டு அப்பகுதியிலேயே தூங்கிவிடுவதால், இந்த கிராமங்களுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மாலை நேரத்தில் இவ்வழியாக வரும் பள்ளி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவதாகக் கூறி இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 



இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரைவில் இந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...