குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் பேரி ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் பேரி ஜாம் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் பேரி ஜாம் தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உட்பட பல்வேறு வகை பழங்கள் விளைகின்றன. இதனால், மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னூர் சிம்ஸ்பார்க் அருகே பழவியல் நிலையத்தில், பேரி, ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்களை கொண்டு ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குன்னூர் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் பழப் பண்­ணை­யில் விளைந்த பேரி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 கிலோ பேரியை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 



இன்னும் ஓரிரு நாட்களில் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து, தோட்டக்கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாம் பாட்டில் 300 கிராமுக்கு 90 ரூபாயும், 500 கிராமுக்கு 110 ரூபாயும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...