அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து : படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இங்குள்ள உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பிற்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 29-ம் தேதி அதிகாலை பி.எம்.சி. செக்சனில் பயோ மாடல் சார்ஜ் மருந்தினை நிரப்பிக் கொண்டிருந்த போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சூரஜ் குமார் 80 சதவீத தீக்காயத்துடனும், ராபின் சற்குணமுரளி ஆகியோர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சூரஜ்குமார் இன்று உயிரிழந்தார். 



இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அனுதாபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...