தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினர் இனி கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிப்பு

கோவை : தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தமிழக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது.


கோவை : தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தமிழக மாநில பா.ஜ.க அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தொலைக்காட்சி அரசியல்‌ விவாதங்கள்‌, கட்சிகளின்‌ நிலைப்பாடுகளையும்‌, கருத்துக்களையும்‌ மக்களிடம்‌ எடுத்துச் செல்வதற்கு மிகவும்‌ பயனளிப்பதாக உள்ளது. ஆனால்‌, சமீபகாலமாக விவாதங்களில்‌ சமநிலையும்‌, சமவாய்ப்பும்‌ இல்லாததால்‌, தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின்‌ சார்பில்‌ பிரதிநிதிகள்‌ யாரும்‌ கலந்து கொள்ளமாட்டார்கள்‌ என முடிவு செய்யப்பட்டுள்ளது, எனக் கூறப்பட்டுள்ளது. 



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...